அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள்  மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர். செனட் சபைக்கு கமலா … Continue reading அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி